GOOD
INDIA
TAMIL NADU
சென்னை ஓபனில் சாதனை படைத்த தமிழக வீராங்கனை மாயா

சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் போலந்து வீராங்கனையை வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த மாயா ராஜேஸ்வரன் காலிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், சர்வதேச டென்னிஸ் தொடரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதிக்கு முன்னேறிய
Read the original at பாலிமர் News ↗