GOOD
INDIA
TAMIL NADU
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நடைப்பாதை அமைத்த விவகாரம்.. வனத்துறையிடம் செளமியா அன்புமணி மனு..!

தமிழகத்தில் பள்ளிகரணை உட்பட 26 ஆயிரத்து 800 சதுப்பு நிலப்பகுதிகளை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் 8 ஆண்டுகளாக அறிக்கை செய்யாதது ஏன் என பாமக சட்டமன்ற குழு தலைவர் செளமியா அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் கட்டப்பட்டு
பாலிமர் News पर मूल खबर पढ़ें ↗