BAD
INDIA
TAMIL NADU
கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து விசாரணைக் கைதி தப்பி ஓட்டம்..

கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து கைதி ராகவன் என்பவர் தப்பி ஓடியுள்ளார். கொள்ளை வழக்கு தொடர்பாக அன்னூர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட ராகவன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்க 4 போலீசார் பாதுகாப்பாக அழைத்து வந்தனர். சி
பாலிமர் News पर मूल खबर पढ़ें ↗