UGLY
INDIA
TAMIL NADU
நண்பருடன் முயல் வேட்டைக்குச் சென்ற இளைஞர் அடித்துக் கொலை! - நடவடிக்கை எடுக்கக் கோரி அமைச்சர் வன்னி அரசுவிடம் பெற்றோர் மனு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே மையனூர் சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்த டேனிஸ் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலைக்குக் காரணமானவர்களை கைது செய்யக் கோரி அவரது பெற்றோர் அமைச்சர் வன்னி அரசுவிடம் மனு அளித்தனர். முயல்
Read the original at பாலிமர் News ↗