UGLY
INDIA
TAMIL NADU
ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த டிரம்புக்கு நெதன்யாகு அழுத்தம்?

அமெரிக்காவில், இடைக்காலத் தேர்தல் நிறைவடைந்ததும், ஈரானை உடனடியாகத் தாக்குமாறு டிரம்புக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசி வாயிலாக அழுத்தம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப்
Read the original at பாலிமர் News ↗