BAD
INDIA
TAMIL NADU
தமிழகத்தில் தீபாவளியன்று கனமழைக்கு வாய்ப்பு.. 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன
பாலிமர் News पर मूल खबर पढ़ें ↗