GOOD
INDIA
TAMIL NADU
சௌதியில் மரண தண்டனை: இரு வங்கதேசத்தினரின் உடல்கள் நாடு திரும்புவதில் என்ன சிக்கல்?

செளதி அரேபியாவில் ஒரு பெண் உட்பட வங்கதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பதை தொடர்ந்து பல விவாதங்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில், உயிரிழந்த இருவரின் உடல்களையும் சௌதி அரசு வங்கதேசத்துக்குத் திருப்பி அனுப்புமா என்ற கேள்வி எழுந்
Read the original at BBC தமிழ் ↗