Flag of Indiaसत्यमेव जयते AADTAK
BAD INDIA TAMIL NADU

லாட்ஜில் தம்பதியிடம் 7 சவரன் நகை பறிப்பு – சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் மீண்டும் கைது!

காங்கேயத்தில் லாட்ஜில் தங்கியிருந்த தம்பதியிடம் விபச்சார தடுப்பு பிரிவு போலீஸ் என கூறி 7 சவரன் நகையை பறித்த புகாரில், ஏற்கெனவே சஸ்பெண்டு செய்யப்பட்ட காவலர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். தம்பதி தங்கியிருந்த அறைக்குள் புகுந்த பாவாஷா என்பவ

பாலிமர் News Mon, 02 Nov 2026 09:48
பாலிமர் News पर मूल खबर पढ़ें ↗