GOOD
INDIA
TAMIL NADU
'சீதையின் தந்தை, ராமரின் உறவினர்' - ராவணன் குறித்து பல்வேறு 'ராமாயணங்கள்' கூறுவது என்ன?

உலகில் நூற்றுக்கணக்கான ராமாயணங்கள் உள்ளன. அவை பல்வேறு மொழிகளிலும், காவியம், புராணங்கள், நாடகங்கள், பொம்மலாட்டங்கள், சிற்பங்கள் மற்றும் பிற வடிவங்களிலும் பரவியுள்ளது. அவற்றில் ராவணன் குறித்துப் பல்வேறு விதமாகக் கூறப்படுகின்றன.
Read the original at BBC தமிழ் ↗