Flag of Indiaसत्यमेव जयते AADTAK
ACCOUNTABILITY INDIA TAMIL NADU

காணொளி: 'பெரியார் நூலகப் புத்தக கொள்முதலில் ஊழல்' - அமைச்சர் ராஜ்மோகன் கூறியது என்ன?

பெரியார் நூலகத்திற்கு விதிகளை மீறி முறையற்ற வகையில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுப்பிய குற்றச்சாட்டு குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

BBC தமிழ் Fri, 06 Nov 2026 09:04 ALLEGED
BBC தமிழ் पर मूल खबर पढ़ें ↗