GOOD
INDIA
TAMIL NADU
'48 மணிநேரம் கடந்தும் தகவல் இல்லை' - கடலில் காணாமல் போன 9 காசிமேடு மீனவர்கள் - உரிமையாளர் கூறுவது என்ன?

ஆந்திர மாநில பகுதியில் நடுக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற சென்னை காசிமேட்டைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை கிடைக்காததால் அவர்களின் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
BBC தமிழ் पर मूल खबर पढ़ें ↗