GOOD
INDIA
TAMIL NADU
லாஸ் ஏஞ்சலிஸ் மேயர் தேர்தலில் வென்ற 'கேரளத்தில் பிறந்த தமிழ்ப் பெண்' - சென்னையில் ஆற்றிய பணிகள் என்ன?

அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சலிஸின் மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் வெற்றி பெற்றுள்ளார். கேரளத்தின் திருச்சூரில் 28 ஜூலை, 1981இல் ஒரு தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் நித்யா ராமன்.
BBC தமிழ் पर मूल खबर पढ़ें ↗