GOOD
INDIA
TAMIL NADU
காமாட்சியம்மன் கோவிலில் தங்கத் தேர் உற்சவம்..

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத வெள்ளிக்கிழமையையொட்டி, தங்கத்தேர் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப் பின் பட்டாடை உடுத்தி தங்க கிரீடங்கள், சிவப்பு பவள மாலை, திருவாபரணங்கள் அணிந்து அம்மன் பக்தர்களுக
Read the original at பாலிமர் News ↗