CRISIS
INDIA
TAMIL NADU
தமிழகத்தில் நாளை இடி மின்னலுடன் மழை.. 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பாலிமர் News पर मूल खबर पढ़ें ↗