UGLY
INDIA
TAMIL NADU
பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 16 வயது சிறுவன் பலி

வேலூர் சத்துவாச்சாரி காந்திநகர் பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 16 வயது சிறுவன் இரு கார்களுக்கு இடையே சிக்கி உடல் நசுங்கி பலியானான். பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ
பாலிமர் News पर मूल खबर पढ़ें ↗