GOOD
INDIA
TAMIL NADU
தூய்மைப் பணியாளரின் 3 மாத சம்பளத்தை நிறுத்திவைத்த அதிகாரிகள்

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே தாளநத்தம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றும் வேலுமணி என்பவர், மூன்று மாதமாக சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து கண்ணில் கறுப்புத் துணி கட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
பாலிமர் News पर मूल खबर पढ़ें ↗