REFORM
POLITICS
TAMIL NADU
வெற்றி வீடு கட்டும் திட்டம் - ரூ.3,500 கோடி ஒதுக்கீடு..!

வெற்றி வீடு கட்டும் திட்டத்தில் முதற்கட்டமாக 70 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயை ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மரம், மூங்கில், மண், இலை, புல், கூரை போன்ற நிலையற்ற பொருட்களால் கட்டப்பட்ட கூரை வீடுகள், சிமெண
Read the original at பாலிமர் News ↗