Flag of Indiaसत्यमेव जयते AADTAK
GOOD INDIA TAMIL NADU

டிரம்பின் புதிய தலைமைப் பணியாளர் ஸ்டீபன் மில்லர் யார்? இந்தியாவுக்கு அழுத்தம் அதிகரிக்குமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஸ்டீபன் மில்லரை முக்கியப் பதவியில் நியமித்துள்ளார். இந்தியாவை ஏற்கெனவே கடுமையாக விமர்சித்த மில்லரின் நியமனம், H-1B விசா மற்றும் இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவுகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

BBC தமிழ் Sun, 08 Nov 2026 05:56
BBC தமிழ் पर मूल खबर पढ़ें ↗