GOOD
INDIA
TAMIL NADU
26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மொத்தம் 3,000 கோடி ரூபாய் நிதிக்கான காசோலைகளை வழங்கி வாழ்த்தினார் முதலமைச்சர் விஜய்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 3,000 கோடி ரூபாய் வங்கி நிதியை முதலமைச்சர் விஜய் வழங்கினார். சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவை சென்ற முதலமைச்சர், அங்கிருந்து பெருந்துறைக்கு சாலைமார்க
Read the original at பாலிமர் News ↗