Flag of Indiaसत्यमेव जयते AADTAK
BAD INDIA TAMIL NADU

ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து

தீபாவளியையொட்டி சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.. எல்லாம் அவன் செயல் என்பதுபோல் மேலே கையைத் தூக்கிக் காட்டி, கும்பிட்டு ரசிகர்களின் வாழ்த்துகளையும் ஏற்றுக்கொண்டார்..

பாலிமர் News Sun, 08 Nov 2026 05:33
Read the original at பாலிமர் News ↗