Flag of Indiaसत्यमेव जयते AADTAK
GOOD INDIA TAMIL NADU

'என் மகளுக்காக நான் உகாண்டா செல்ல வேண்டும்' - தண்டனை முடிந்தும் வழக்குகள் தொடர்வதாக வெளிநாட்டுப் பெண் வேதனை

திருச்சி சிறப்பு முகாமில் காவலர்களை மிரட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் உகாண்டா பெண்ணை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. தண்டனைக் காலம் முடிந்தும் முகாமில் இருப்பதாகக் கூறும் அவர், சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் தவிப்பது ஏன்?

BBC தமிழ் Sat, 31 Oct 2026 06:27
Read the original at BBC தமிழ் ↗