STATE ACTION
INDIA
TAMIL NADU
தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகள் - 2 நாட்களில் அனைவரும் பிடிபட்டது எப்படி?

தேனி மாவட்டத்தின் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து கடந்த அக்டோபர் 26ஆம் தேதி இரவு 17 கைதிகள் ஒரே சமயத்தில் தப்பிச் சென்ற சம்பவத்தில் தொடக்கம் முதல் இறுதி வரை நடந்தது என்ன?
BBC தமிழ் पर मूल खबर पढ़ें ↗