ACCOUNTABILITY
INDIA
TAMIL NADU
கபடி வீராங்கனை கார்த்திகாவிடம் ரூ.10 லட்சம் சுருட்டியது யார்..யார்? பின்னணியில் திமுக நிர்வாகி?ஆதாரங்களோடு புட்டு வைத்த தாய்..!

கார்த்திகாவின் தாயார் சரண்யா, தனது மகளுக்கு அளிக்கப்பட்ட பரிசு தொகை 10 லட்சம் ரூபாயை லஞ்சமாக சிலர் வாங்கிவிட்டதாக ஆடியோ ஆதாரங்களோடு குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "ரூ.10 லட்சம் கேட்டார்கள்..கொடுத்தேன்" - கார்த்திகா
Aad Tak · Why it matters
Read the original at பாலிமர் News ↗
A Kabaddi player's mother alleged that a regional party official demanded a bribe of ₹10 lakh for her daughter's prize money, causing significant controversy.