CRISIS
INDIA
TAMIL NADU
'அர்னாப்' மிக தீவிர புயலாகிறது - சென்னை உள்பட தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும்?

வங்கக்கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் தொடர்ந்து வலுப்பெற்று மிக தீவிர புயலாக உருவாக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழ்நாட்டில் கனமழை பெய்யுமா?
Read the original at BBC தமிழ் ↗